அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் மாதத்தை முன்னிட்டு, ஒன்றிணைந்த சிங்கப்பூர் எனும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆண்டிறுதிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் யூனோஸ் வட்டாரத்தைச் சுற்றியுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஹோப் இனிஷியேடிவ்ஸ் அலையன்ஸ், தாவோயிஸ்ட் ஃபெடரேஷன், லோரோங் கூ சியே ஷெங் ஹோங் டெம்பிள் சங்கம், மக்கள் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
Kommentare