வெளிநாட்டு ஊழியர் நல்வாழ்வு இயக்கமான ‘எஜிடபிள்யூஓ’வும் சிங்கப்பூர் ரோட்டரி கிளப்பும் இணைந்து ஆறுமாத கிரிக்கெட் பயிற்சித் திட்டத்தை நேற்று துவாஸ் தெற்கு பொழுது போக்கு மையத்தில் தொடங்கின. ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆளுநர் ஜோயன் காம் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
Comentarios