வெளிநாட்டு ஊழியர்களுக்கான இன நல்லிணக்க தினக் கொண்டாட்டம்
Jul 21, 20241 min read
செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நடைபெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான இன நல்லிணக்க தினக் கொண்டாட்டத்தில் 1,000க்கும் அதிகமானோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.
コメント